தரம் 8 சைவநெறி – e-Kalvi Tech

தரம் 8 சைவ நெறி வினாத்தாள் – அலகு 2 – ஆலய வழிபாடு
தரம் 8 சைவ நெறி வினாத்தாள்

அலகு 2 – ஆலய வழிபாடு-1

இறைவன் ஆன்மாக்களுக்கு அருள்புரியும் இடம் எது?

மக்கள் மன ஒருமைப்பாட்டுடன் கடவுளை வழிபடும் இடம் எது?

ஆலயம் என்பதன் பொருள் யாது?

ஆலயங்கள் ஏன் முக்கியம் பெறுகின்றன?

ஆலயம் சென்று இறைவனை வழிபடுவதன் முக்கியத்துவம் எவ்வாறு விளக்கப்பட்டுள்ளது?

ஆலய வழிபாட்டின் முக்கியத்துவத்தை கூறும் ஆற்றோர் கூற்று யாது?

ஆலய அமைப்பு எத்தனை ஒத்ததாக காணப்படுகின்றது?

மனித உடலமைப்புடன் ஆலய அமைப்பு காணப்படுவதனை எடுத்துக் காட்டுக?

கோபுரம் எதனைக் குறிக்கின்றது?

கோபுரத்தின் தளங்கள் எதனை குறிக்கின்றன?

கோபுர சிற்பங்கள் எதனை குறிக்கின்றன?

கோபுரத்தின் மாரு பெயர் யாது?

கோபுரம் ஏதன் குறியீடாக விளங்குகின்றது?

எம் மனதில் இறையுணர்வை மேலோங்க செய்வதாக அமைவது எது?

கோபுர தரிசனத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் கூற்று எது?

ஆலய சுற்றுப் பிரகாரங்களில் அமைந்துள்ள பரிவார தெய்வங்களை குறிப்பிடுக?

ஆலயத்திற்கு எவ்வாறு செல்ல வேண்டும்?

ஆலயத்திற்கு செல்லும் போது கொண்டு செல்லும் பூசை திரவியங்களை எழுதுக?

ஆலயத்தினுள் செல்லமுன் யாது செய்தல் வேண்டும்?

கோபுரத்தை கடந்து சென்றதும் யாது செய்தல் வேண்டும்?

நந்தி தேவர் மூலவரை நோக்கி அமைந்திருப்பதன் காரணம் யாது?

விநாயகரை எவ்வாறு வணங்க வேண்டும்?

ஆண்கள் செய்யும் நமஸ்காரம் எது பெண்கள் செய்யும் நமஸ்காரம் எது?

அட்டாங்க நமஸ்காரம் என்பது யாது?

பஞ்சாங்க நமஸ்காரம் என்பது யாது?

நமஸ்காரம் எத்திசையில் செல்ல வேண்டும்?

நமஸ்காரம் எத்தனை தடவைகள் செய்ய வேண்டும்?

நமஸ்காரம் செய்து எழுந்ததும் யாது செய்தல் வேண்டும்?

ஆலயத்தில் செய்ய தகாத செயல்கள் எவை ?

The post தரம் 8 சைவ நெறி வினாத்தாள் – அலகு 2 – ஆலய வழிபாடு appeared first on e-Kalvi Tech.

தரம் 8 சைவநெறி வினாத்தாள் அலகு 1- கடவுள்
தரம் 8 சைவநெறி வினாத்தாள் அலகு 1- கடவுள்

நாம் வாழும் உலகம் எத்தகையது?

உலகம் செயற்படுவதற்கு காரணம் யாது?

கடவுள் என்பதன் பொருள் யாது?

கடவுளின் இயல்புகளை குறிப்பிடுக?

உலக உயிரினங்கள் யாவும் யாருடைய குழந்தைகள்?

கடவுள் எம்மை எவ்வாறு வழி நடத்துகிறார்?

கடவுளின் உண்மைத்தன்மையை கூறும் நூல்கள் எவை?

கடவுளின் உண்மைத்தன்மையை கூறும் உபநிடதம் எது?

சாந்தோக்கிய உபநிடதம் கடவுளின் உண்மைத்தன்மை பற்றி யாது குறிப்பிடுகின்றது?

இவ் உபநிடதம் கடவுளின் உண்மைத்தன்மையை எவ்வாறு எடுத்துரைக்கின்றது?

கடவுளில் இருந்து உலகம் தோன்றியதை உத்தாலகலர் எவ்வாறு விளக்கியுள்ளார்?

உத்தாலகலரின் மகன் யார்?

அவன் எங்கு கல்வி கற்றான்?

நீரில் உப்பு கலந்திருத்தல் , சிறிய ஆலம் விதையிலிருந்து பெரிய ஆலமரம் உண்டாகிறது என்பவற்றின் மூலம் கடவுளின் எத்தன்மை விளக்கப்படுகின்றன?

பஞ்ச கிருத்தியங்கள் எனப்படுபவை எவை?

பஞ்ச கிருத்தியம் எப் பெயரால் அழைக்கப்படுகின்றது?

கடவுளின் மறு பெயர்கள் 2 கூறுக.

உபநிடததிற்கு ஒரு உதாரணம் தருக.

The post தரம் 8 சைவநெறி வினாத்தாள் அலகு 1- கடவுள் appeared first on e-Kalvi Tech.