தரம் 8 சைவநெறி வினாத்தாள் அலகு 1- கடவுள்
admin
2 weeks ago
தரம் 8, தரம் 8 சைவநெறி
18 Views
தரம் 8 சைவநெறி வினாத்தாள் அலகு 1- கடவுள்
- நாம் வாழும் உலகம் எத்தகையது?
- உலகம் செயற்படுவதற்கு காரணம் யாது?
- கடவுள் என்பதன் பொருள் யாது?
- கடவுளின் இயல்புகளை குறிப்பிடுக?
- உலக உயிரினங்கள் யாவும் யாருடைய குழந்தைகள்?
- கடவுள் எம்மை எவ்வாறு வழி நடத்துகிறார்?
- கடவுளின் உண்மைத்தன்மையை கூறும் நூல்கள் எவை?
- கடவுளின் உண்மைத்தன்மையை கூறும் உபநிடதம் எது?
- சாந்தோக்கிய உபநிடதம் கடவுளின் உண்மைத்தன்மை பற்றி யாது குறிப்பிடுகின்றது?
- இவ் உபநிடதம் கடவுளின் உண்மைத்தன்மையை எவ்வாறு எடுத்துரைக்கின்றது?
- கடவுளில் இருந்து உலகம் தோன்றியதை உத்தாலகலர் எவ்வாறு விளக்கியுள்ளார்?
- உத்தாலகலரின் மகன் யார்?
- அவன் எங்கு கல்வி கற்றான்?
- நீரில் உப்பு கலந்திருத்தல் , சிறிய ஆலம் விதையிலிருந்து பெரிய ஆலமரம் உண்டாகிறது என்பவற்றின் மூலம் கடவுளின் எத்தன்மை விளக்கப்படுகின்றன?
- பஞ்ச கிருத்தியங்கள் எனப்படுபவை எவை?
- பஞ்ச கிருத்தியம் எப் பெயரால் அழைக்கப்படுகின்றது?
- கடவுளின் மறு பெயர்கள் 2 கூறுக.
- உபநிடததிற்கு ஒரு உதாரணம் தருக.
One comment
Pingback: Grade 8 Saivaneri Exam Papers Tamil Medium - e-Kalvi