8 Whatsapp Tips and Tricks in Tamil

Whatsapp Tips and Tricks in Tamil

இன்றைய கால கட்டத்தில் Smart Phone பயன் படுத்தாத நபர்கள் இருப்பது கடினம். அந்த வகையில் Smart Phone களில் அதிகளவில் பயன்படுத்தப்படும் மென்பொருட்களில் ஒன்றாக Whatsapp காணப்படுகின்றது. வாட்ஸாப்ப் நிறுவனமும் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக நாள்தோறும் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்திய வண்ணம் உள்ளனர் அந்த வகையில் புதிதாக அறிமுகப்படுத்திய சில அம்சங்களை இங்கு பார்க்கலாம்.

8 Whatsapp Tips and Tricks in Tamil

1. Autoclicker

auto clicker8 Whatsapp tips and Tricks in Tamil இல் முதலாவதாக பார்க்க இருப்பது உங்கள் நபர்களையோ அல்லது காதலிக்கோ ஒரே message இனை தொடர்ச்சியாக அனுப்பி அவர்களை தொல்லை படுத்த விரும்பினால் இந்த App உங்களுக்கு பெரிதும் உதவும், உதாரணமாக ஒரு message ஐ 100 தடவை அனுப்ப விரும்பினாலோ அல்லது தொடர்ச்சியாக அனுப்ப விரும்பினாலோ நீங்கள் copy paste செய்து கொண்டிருக்க வேண்டும் இந்த Auto Clicker மென்பொருளை பயன் படுத்தி தொடர்ச்சியாக எத்தனை message வேண்டுமானாலும் அனுப்பலாம்.

2. Read Deleted Message

8 Whatsapp Tips and Tricks in Tamil8 Whatsapp Tips and Tricks in Tamil இல் இரண்டாவதாக பார்க்க இருப்பது ஒருவர் delete செய்த message ஐ எவ்வாறு பார்ப்பது பற்றி ஆகும். ஒருவர் எமக்கு ஒரு message இனை அனுப்பி விட்டால் எம்மால் அதனை பார்க்க முடியாமல் அவ்வாறு delete செய்த message இனை WAMR இந்த மென்பொருளின் உதவியுடன் பார்க்கலாம். இதன் மூலம் whatsapp மட்டுமன்றி FaceBook, Instagram போன்றவற்றில் உள்ள deleted message இனை பார்க்க முடியும்.

3. Create Own Face Stickers

8 Whatsapp Tips and Tricks in Tamil இல் மூன்றாவதாக பார்க்க இருப்பது Stickers ஆகும். Whatsapp இல் பலவகையான stickers இனை நீங்கள் பார்த்திருப்பீர்கள் அதே போல உங்களுடைய முதத்தினை ஒத்த ஸ்டிக்கர்களை உருவாக்க உங்களுடைய கூகுளை கி போர்டு இல் stickers இனை கிளிக் செய்ய வேண்டும் அதன் வலது மேல் புறத்தில் உள்ள (+) இனை தெரிவு செய்து செய்யவும், அதில் Create Stickers என்பதை தெரிவு செய்யவும் பின்னர் உங்களுடைய புகைப்படத்தினை தெரிவு செய்வதன் மூலம் அதனை போன்ற ஸ்டிக்கர்ஸ்களை உருவாக்கி கொள்ள முடியும்.

4. Finger Print Security

நிறுவனத்தால் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட மற்றுமொரு பாதுகாப்பு அம்சம் Finger print. உங்களுடைய தொலைபேசியில் Finger Print வசதி இருந்தால் மட்டுமே இந்த வசதியை பெற்றுக்கொள்ள முடியும். இதனை பெறுவதற்கு Settings > Privacy இல் FInger Print Lock என்ற option ஐ தெரிவு செய்து உங்கள் கை ரேகையினை பதிவு செய்து கொள்ளவும். இதன் மூலம் எந்த விதமான மென்பொருள் இன்றியும் உங்களுடைய whatsapp இனை லாக் செய்து கொள்ள முடியும் .

5. Improve Security Level

ஐந்தாவதாக Whatsapp tips and Tricks in Tamil இல் பார்க்க இருப்பது உங்களுடைய பாதுகாப்பை மேம்படுத்துவது பற்றி ஆகும். உங்களுடைய Whatsapp இல் இந்த பாதுகாப்பை அதிகரிக்க Two step Verification ஐ Enable செய்து கொள்ளவும். இதனை செய்வதற்கு Settings> Account> Two Step Verification சென்று Pin No ஒன்றினை கொடுக்கவும் இதனை கொடுத்து வைப்பதன் மூலம் உங்கள் whatsapp in பாதுகாப்பினை அதிகரித்துக்கொள்ளலாம்

6. Read Receipt Conversation Find

ஒருவர் அவருடைய whatsapp இல் read receipt இனை turnoff செய்திருந்தால் நாம் அனுப்பிய message இனை அவர் படித்தாரா இல்லையா என்பதை அறிந்ததுக்கொள்ள முடியாது. அவ்வாறு turnoff செய்தவருக்கு நாம் அனுப்பிய message ஐ படித்தாரா என அறிய ஒரு trick உள்ளது. முதலில் நீங்கள் அவருக்கு அனுப்ப வேண்டிய Text message அனைத்தையும் அனுப்பிய பின்னர் இறுதியாக ஒரு voice message அனுப்பவும் உரிய நபர் அந்த ஆடியோவை கேட்டவுடன் உங்களுக்கு bluetick கிடைக்கபெறும் இதன் மூலம் அதற்கு முன்னர் அனுப்பிய text message இனையும் அவர் படித்திருப்பார் என்று முடிவு எடுக்கலாம்.

7. Conversation Tone Off

Whatsapp இல் உள்ள மற்றுமொரு வசதி Conversational Tone Off இந்த வசதி தொடர்ச்சியாக chat செய்பவர்களுக்கு அவசியமானதாக காணப்படும். உதாரணமாக Group அல்லது குறிப்பிட்ட நபர் ஒருவரிடம் இருந்து தொடர்ச்சியாக Msg வரும்பொழுது அதனுடைய சத்தம் எரிச்சலை உண்டுபண்ணுவதாக இருக்கும், அதனை தடுக்க இந்த வசதி உங்களுக்கு உதவும். இதனை acivate செய்ய whatsapp இல் Settings > Notification சென்று பார்த்தால் Conversational Tone Off என காணப்படும் அதனை disable செய்தால் போதும் .

8. Audio Listen

நாம் பொதுவாக ஒருவருக்கு Audio recording அனுப்பும் பொழுது எம்மால் அந்த recording சரிதானா என அனுப்புவற்கு முன்னர் கேட்க முடியாது அனுப்பிய பின்னரே கேட்க முடியும். நாம் செய்த recoding இனை சரி பார்த்த பின்னரே அனுப்ப விரும்பினால் நீங்கள் உங்கள் பதிவை பதிவு செய்து முடிக்கும் தருவாயில் உங்கள் தொலைபேசியில் Home Button அல்லது Back Button கிளிக் செய்யவும் பின்னர் அந்த Chat list சென்று பார்க்கும் பொழுது நீங்கள் உருவாக்கிய பதிவு உரிய நபருக்கு அனுப்ப தயாராக இருக்கும் அந்த இடத்தில் உங்கள் பதிவை சரி பார்த்து கொள்ளலாம் தவறு இருப்பின் அழித்துக்கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published.