கணணியை வேகப்படுத்துவதற்கான இலகுவான வழிகள்
How to Speed up your Computer in Tamil
நாம் பயன் படுத்தும் கணனி காலப்போக்கில் மெதுவாக இயங்க தொடங்கும் அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன அவற்றை சரி செய்வதன் மூலம் எமது கணணியை முன்னையது போல வேகமாக இயங்கச்செய்யலாம்.
How to Speed up your Computer in Tamil
1. Close System Tray Programs
How to Speed up your Computer in Tamil : பல மென்பொருட்கள் எமக்கு தெரியாமலேயே எமது கணனியில் பின்புலத்தில் இயங்கி கொண்டு இருக்கும் அவற்றை நிறுத்துவதன் மூலன் கணனியின் வேகத்தை சற்று அதிகரிக்கலாம்
How to Speed up your Computer in Tamil
2. Disable Startup Programs
நாம் எம்முடைய கணணியை இயங்கச்செய்த உடனேயே பல்வேறு மென்பொருட்கள் இயங்கத்தொடங்கிவிடும் அவற்றில் தேவை அல்லாத மென் பொருட்களை நிறுத்துவதன் மூலம் கணனியின் வேகத்தை அதிகரிக்கலாம். Startup Program செல்வதற்கு Task Bar இல் Right Click செய்து Task Manager தெரிவு செய்யவும் அல்லது Ctrl + Shif + Esc அழுத்தவும். விண்டோஸ் 7 பாவனையாளர்கள் Windows + R ஐ அழுத்தி அதில் msconfig என type செய்து enter பண்ணவும்.
3. Reduce Animation & Effects
விண்டோஸ் இயங்கு தளத்தில் அழகிற்காகவும் பாவனையாளரை கவ்ர்வதற்காகவும் பலவிதமான Animation மற்றும் Effects பயன்படுத்தப்பட்டுள்ளது அவற்றை குறைப்பதன் மூலம்
Visual Effects ஐ நிறுத்துவதற்கு Windows Key + X அழுத்தவும் அல்லது Start button ஐ right click செய்து system இனை தேர்ந்து எடுத்து அதில் Advanced System Settings என்பதனை Click செய்யவும் அதில் Adjust for best performance என்பதை தேர்ந்து எடுத்து நிறுத்தி கொள்ளலாம்
4. Scan for Malware and Adware
கணனியின் வேகத்தை பாதிப்பதில் மற்றுமொரு காரணியாக Malware Adware போன்றவை காணப்படுகின்றன அவற்றை இனங்கண்டு அழிப்பதன் மூலம் வேகத்தை அதிகரிக்கலாம்
5.Free Up Disk Space
How to Speed up your Computer in Tamil : உங்கள் கணனியின் Hard Drive முற்றாக முழுமையடையும் இடத்து கணனியின் வேகம் குறைவடையும் எனவே Disk Clean Up அல்லது வேறு வழிகள் மூலம் Free Space இனை அதிகரிப்பதன் மூலம் உங்கள் கணனியின் வேகத்தை அதிகரிக்க முடியும்.
6.Uninstall unwanted or never used soft wares
ஒவ்வொரு கணனியிலும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் சில மென்பொருட்கள் Install செய்யப்பட்டிருக்கும் பின்னர் நாம் அவற்றை முற்றிலும் பயன்படுத்தாது விட்டிருப்போம் தேவையல்லாத மென்பொருட்களை அழிப்பதன் மூலம் கணனி விரைவாக இயங்கும்